Friday, 11 January 2013

நீ ஒரு ரோஜாப்பூ

நீ ஒரு ரோஜாப்பூ...........

"அது மறைக்கிறது தன மணத்தை....
நீ மறைக்கிறாய் உன் மனதை....

"அதன் மேல் இருப்பதோ கூர்மையான முற்கள் ...
உன்னில் வருவதோ கடுமையான சொற்கள்....

" அந்த முற்கள் குத்துகையில் உடல் தான் வலிக்கிறது...
உந்தன் சொற்கள் கேட்கையில் என் உள்ளமே வலிக்கிறது"..

1 comment:

  1. இப்படி முயற்ச்சித்து பார்

    நீ ஒரு ரோஜாப்பூ...........

    "அது மறைக்கிறது
    தன் மணத்தை....
    நீ மறைக்கிறாய்
    உன் மனதை....

    "மலர் மேல் இருப்பதோ
    கூர்மையான முற்கள் ...
    உன்னில் வருவதோ
    முட்க்கலான சொற்கள்....

    " முற்கள் குத்துகையில்
    உடல் வலி...
    உன் சொல் கேட்கையில்
    மனமெங்கும் வலி"..

    ReplyDelete