உன்னை நினைப்பதால்
உலகை மறப்பதால்
உன்னோடு வாழ துடிப்பதால்
உன் பெயரை உச்சரிப்பதால்
உன் மூச்சு காற்றை தேடுவதால்
உன் தீண்டலில் நாணுவதால்
உன் பார்வையில் உலகை காண்பதால்
உறவாக உன்னை மட்டுமே நினைப்பதால்
உன்னை உன்னை என்று சொல்லும் போதெல்லாம்
என்னையே நான் நினைத்து சிரிப்பதால்,
இன்று,
நீ மட்டும் வேண்டும் என்று என் மனம் வாடுகிறது.
உலகை மறப்பதால்
உன்னோடு வாழ துடிப்பதால்
உன் பெயரை உச்சரிப்பதால்
உன் மூச்சு காற்றை தேடுவதால்
உன் தீண்டலில் நாணுவதால்
உன் பார்வையில் உலகை காண்பதால்
உறவாக உன்னை மட்டுமே நினைப்பதால்
உன்னை உன்னை என்று சொல்லும் போதெல்லாம்
என்னையே நான் நினைத்து சிரிப்பதால்,
இன்று,
நீ மட்டும் வேண்டும் என்று என் மனம் வாடுகிறது.
No comments:
Post a Comment